protect the country

img

எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் : நாட்டைக்காப்போம் அமைப்பு கோரிக்கை

ஊரடங்கு கால செலவிற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு 15ஆயிரம் ரூபாய்  வழங்க வேண்டும் என மக்கள் சார்பாக சிவில் சமூக அமைப்புகள்  தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கின்றனர்...